2.5.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1993ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 19ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை துதியை திதி காலை 8.15 மணி வரை பின் திருதியை திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு 6.09 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]