3.5.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 20ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திருதியை திதி காலை 9.38 மணி வரை பின் சதுர்த்தி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு 8.16 மணி வரை பின் மூலம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. […]