1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 28ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) தசமி திதி மாலை 5.17 மணி வரை பின் ஏகாதசி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு 10.09 மணி வரை பின் மூலம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் […]