12.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 30ம்தேதி. கிருஷ்ணப்பட்த்து (தேய்பிறை) துவாதசி திதி இரவு 9.26 மணி வரை பின் திரயோதசி திதி. பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 3.15 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 3.15 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை […]