12.3.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 28ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி மதியம் 12.20 மணி வரை பின் ஏகாதசி திதி. பூராடம் நட்சத்திரம் காலை 10.33 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம். சித்த யோகம் காலை 10.33 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை […]