13.1.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 29ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துவாதசி திதி பின்னிரவு 1.44 மணி வரை பின் திரயோதசி திதி. அனுஷம் நட்சத்திரம் மதியம் 12.31 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம் . இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- காலை 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி […]