13.3.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 29ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஏகாதசி திதி மதியம் 2.20 மணி வரை பின் துவாதசி திதி. உத்திராடம் நட்சத்திரம் மதியம் 1.03 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி […]