14.1.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 1ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி பின்னிரவு 3.47 மணி வரை பின் சதுர்த்தசி திதி. கேட்டை நட்சத்திரம் மதியம் 2.54 மணி வரை பின் மூலம் நட்சத்திரம். மரண யோகம் மதியம் 2.54 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி […]