14.2.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 2ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை சதுர்த்தசி திதி பின்னிரவு 1.18 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை. இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் […]