14.3.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 30ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை துவாதசி திதி மாலை 4.05 மணி வரை பின் திரயோதசி திதி. திருவோணம் நட்சத்திரம் மதியம் 3.20 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 3.20 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை […]