14.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு விளம்பி காலை 6.55 மணிக்கு பிறக்கிறது இந்த நேரத்தில் உலக நண்மைக்காக பஞ்சாங்கம் படிப்பது ஐதிகம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ம்தேதி . கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திரயோதசி திதி காலை 8.41 மணி வரை பின் சதுர்த்தசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 4.14 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 4.14 மணி வரை பின் […]