15.3.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 1ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திரயோதசி திதி மாலை 5.29 மணி வரை பின் சதுர்த்தசி திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 5.16 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். சித்த யோகம் மாலை 5.16 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]