15.4.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 2ம்தேதி . கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 8.34 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை. ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 4.23 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 4.23 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- […]