15.5.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 1ம்தேதி. நிறைந்த அம்மாவாசை இரவு 6.07 மணி வரை பின் சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை திதி. பரணி நட்சத்திரம் மதியம் 11.29 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி […]