16.3.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 2ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 6.25 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை. சதயம் நட்சத்திரம் இரவு 6.47 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை.10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை […]