16.4.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 3ம்தேதி. அம்மாவாசை திதி காலை 7.57 மணி வரை பின் சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை திதி. அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 4.04 மணி வரை பின் பரணி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]