16.5.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 2ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை மாலை 4.18 மணி வரை பின் துதியை திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 10.30 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம். அமிர்த யோகம் காலை 10.30 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- இரவு […]