17.3.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 3ம்தேதி. நிறைந்த அம்மாவாசை இரவு 6.52 மணி வரை பின் சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 7.49 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம். மரண யோகம் இரவு 7.49 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- இரவு […]