17.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 4ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை திதி காலை 6.53 மணி வரை பின் துதியை திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 3.20 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 […]