17.5.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 3ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை துதியை திதி மதியம் 2.12 மணி வரை பின் திருதியை திதி. ரோஹிணி நட்சத்திரம் காலை 9.34 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- இன்று முழுவதும் மரண யோகம் இருப்பதால் நல்லநேரம் […]