18.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 3ம்தேதி. அம்மாவாசை திதி மதியம் 12.09 மணி வரை பின் சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி. கேட்டை நட்சத்திரம் காலை 7.44 மணி வரை பின் மூலம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]