18.2.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 6ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை திருதியை திதி பின்னிரவு 4.16 மணி வரை பின் சதுர்த்தி திதி. பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 12.07 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 12.07 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம் -மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]