18.5.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 4ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை திருதியை திதி பகல் 11.56 மணி வரை பின் சதுர்த்தி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 7.46 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]