19.1.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 6ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியை திதி மதியம் 11.22 மணி வரை பின் திருதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் பின்னிரவு 2.22 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]