19.3.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 5ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை துதியை திதி இரவு 6.14 மணி வரை பின் திருதியை திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 8.23 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]