20.1.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் 7ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியை திதி மதியம் 12.26 மணி வரை பின் சதுர்த்தி திதி. சதயம் நட்சத்திரம் பின்னிரவு 3.40 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 3.40 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் […]