20.2.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 8ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை பஞ்சமி திதி பின்னிரவு 2.44மணி வரை பின் ஷஷ்டி திதி. ரேவதி நட்சத்திரம் மதியம் 12.27 மணி வரை பின் அஷ்வினி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]