20.3.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 6ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை திருதியை திதி மாலை 5.11 மணி வரை பின் சதுர்த்தி திதி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 7.58 மணி வரை பின் பரணி நட்சத்திரம். இனறு முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3.முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- இன்று கரிநாள் இருப்பதால் குறிக்கப்படவில்லை. சூலம்- வடக்கு. […]