20.4.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 7ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை பஞ்சமி திதி இரவு 11.14 மணி வரை பின் ஷஷ்டி திரயோதசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 11.28 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி […]