21.2.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 9ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஷஷ்டி திதி பின்னிரவு 1.20 மணி வரை பின் ஸ்ப்தமி திதி. அசுவினி நட்சத்திரம் காலை 11.58 மணி வரை பின் பரணி நட்சத்திரம். மரண யோகம் காலை 11.58 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- மாலை 5 […]