21.5.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 7ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஸ்ப்தமி திதி பின்னிரவு 2.26 மணி வரை பின் அஷ்டமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் பின்னிரவு 1.25 மணி வரை பின் மகம் நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 1.25 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை […]