22.2.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 10ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஸப்தமி திதி இரவு 11.35 மணி வரை பின் அஷ்டமி திதி. பரணி நட்சத்திரம் பகல் 11.05 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. […]