22.3.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 8ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை பஞ்சமி திதி மதியம் 1.59 மணி வரை பின் ஷஷ்டி திதி. கார்த்திகை நட்சத்திரம் இரவு 6.04 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- இன்று முழுவதும் மரண யோகம் இருப்பதால் நல்லநேரம் […]