22.5.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 8ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை அஷ்டமி திதி இரவு 12.21 மணி வரை பின் நவமி திதி. மகம் நட்சத்திரம் இரவு 12.06 மணி வரை பின் பூரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- இன்று முழுவதும் அஷ்டமி இருப்பதால் நல்லநேரம் […]