23.3.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 9ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஷஷ்டி திதி மதியம் 11.56 மணி வரை பின் ஸ்ப்தமி திதி. ரோஹிணி நட்சத்திரம் மாலை 4.43 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம். மரண யோகம் மாலை 4 43 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- […]