24.1.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 11ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸப்தமி காலை 11.37 மணி வரை பின் அஷ்டமி திதி. அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 3.59 மணி வரை பின் பரணி நட்சத்திரம். மரண யோகம் பின்னிரவு 3.59 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்-: மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- இல்லை. சூலம்- […]