24.3.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 10ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஸப்தமி திதி காலை 9.42 மணி வரை பின் அஷ்டமி திதி. இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 7.30 முதல் 8 மணி வரை. சூலம்- கிழக்கு. ஜீவன்-1/2; நேத்திரம்-1; ஸ்ரீ கணநாத நாயனார் குருபூஜை. […]