25.1.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 12ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) அஷ்டமி திதி காலை 10.16 மணி வரை பின் நவமி திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 3.01 மணி வரை. சித்த யோகம் பின்னிரவு 3.01 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 […]