25.2.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 13ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை தசமி திதி மாலை 5.05 மணி வரை பின் ஏகாதசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6.57 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]