26.5.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 12ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை துவாதசி திதி இரவு 7.23 மணி வரை பின் திரயோதசி திதி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.14 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம். மரண யோகம் இரவு 10.14 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- இரவு […]