27.5.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 13ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை திரயோதசி திதி இரவு 7.16 மணி வரை பின் சதுர்த்தசி திதி. ஸ்வாதி நட்சத்திரம் இரவு 10.53 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம். சித்த யோகம் இரவு 10.53 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]