28.1.2018 ஞாயிறு கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 15ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி பின்னிரவு 2.08 மணி வரை பின் திரயோதசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 10.44 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி […]