28.5.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 14ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 7.39 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி. விசாகம் நட்சத்திரம் இரவு 12.01 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம். மரண யோகம் இரவு 12.01 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- […]