3.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 20ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திருதியை திதி இரவு 6.09 மணி வரை பின் சதுர்த்தி திதி. ஸ்வாதி நட்சத்திரம் காலை 7.25 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம். சித்த யோகம் காலை மணி 7.25 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. […]