4.2.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 22ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி மதியம் 1.09 மணி வரை பின் பஞ்சமி திதி. உத்திரம் நட்சத்திரம் மதியம் 2.28 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்-மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 […]