4.5.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 21ம்தேதி. கிருஷ்ணப் பட்சத்து தேய்பிறை சதுர்த்தி திதி பகல் 11.23 மணி வரை பின் பஞ்சமி திதி. மூலம் நட்சத்திரம் இரவு 10.41 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம். அமிர்த யோகம் இரவு 10.41 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- […]