7.1.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 23ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி இரவு 9.49 மணி வரை பின் ஸ்ப்தமி திதி. பூரம் நட்சத்திரம் காலை 6.51 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம். சித்த யோகம் காலை 6.51 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. நல்லநேரம்- காலை […]