7.5.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 24ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஸ்ப்தமி திதி மாலை 5.15 மணி வரை பின் அஷ்டமி திதி. இன்று முழுவதும் திருவோணம் நட்சத்திரம். இன்று முழுவதும் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி […]