8.4.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை அஷ்டமி திதி இரவு 2.21 மணி வரை பின் நவமி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 5.53 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம். சித்த யோகம் மாலை 5.53 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. இன்று முழுவதும் […]