9.3.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஸ்ப்தமி திதி காலை 6.24 மணி வரை பின் அஷ்டமி திதி. கேட்டை நட்சத்திரம் பின்னிரவு 5.26 மணி வரை பின் மூலம் நட்சத்திரம். மரண யோகம் பின்னிரவு 5.26 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. இன்று முழுவதும் […]